Sunday, November 14, 2010

amazing






























Saturday, November 6, 2010

நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே.
திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர். ஒருசிலர் கருத்துப்படி, நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கில் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது. [1]

பொருளடக்கம்

[மறை]

[தொகு] தொழில்கள்

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

[தொகு] சமுதாயத்தினர் அன்றைய நிலை

தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.
அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன. [2] இத்தகைய அடக்குமுறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

[தொகு] சமுதாயத்தினர் போராட்ட வரலாறு

இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் மற்றும் இல்லத்துப்பிள்ளைமார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.
திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.
நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.
ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.
பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. [3] இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.

[தொகு] சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பூங்கோதை ஆலடி அருணா , சமூகநலத் துறை அமைச்சராக கீதாஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

[தொகு] முக்கியப் பிரமுகர்கள்

இந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.
அய்யா வைகுண்டர்
நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.
மார்ஷல் நேசமணி
1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.
காமராஜர்
ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை இந்திய அரசின் பிரதமராகக் கொண்டு வர முன் நின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கே.டி.கோசல்ராம்
சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்த பெருமைக்குரியவர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்
பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று போராடிய சிலருள் இவர் முக்கியமானவர். நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர்.

[தொகு] கல்விப் பணி

தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.

[தொகு] அரசியல் பங்களிப்புகள்

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் அதிக அளவாக இச்சமுதாயத்தினர் அரசியலில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இச்சாதியினரில் பலர் தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களில் சிலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பாக சிலரைக் குறிப்பிடலாம்.
(இங்கு இன்னும் பலரைக் குறிப்பிடலாம்)

[தொகு] இலக்கியப் பங்களிப்புகள்

தமிழ்நாட்டில இச்சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் இலக்கியத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.
(இங்கு இன்னும் பலரைக் குறிப்பிடலாம்)

[தொகு] கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள்

1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர்.[4]

[தொகு] இசுலாம் மதத்திற்கு மாறியவர்

"தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் 'நாடார்' என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு 'பரம்பரை'த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது 'ஒதுக்கப் பட்டிருந்தது'. பின்னர், தங்களுடைய நிலையை உணர்ந்தவர்களாகத் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்ட நாடார்கள் பலர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று கடைகளில் பணியாற்றியும் சொந்தமாகத் தொழில் செய்தும் பொருளாதார ரீதியில் ஓரளவு உயர்ந்தார்கள். எனினும், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஒதுக்கப் பட்டவர்களாகக் கருதப் பட்ட நாடார் பெருமக்களுள், "சமூக ரீதியில் உயர்வு பெறுவது எப்படி?" என்று சிந்தித்தவர்கள் மிகச் சிலரே.
அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார். பர்சானா, ஐ ஏ எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ஐ.ஏ.எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்." [5]

[தொகு] ஆதாரம்

  1. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்
  2. நான் தமிழன் குமுதம் வாரஇதழ் 31.12.08 தொடர்கள்
  3. நான் தமிழன் - குமுதம் வாரஇதழ் 07.01.09 தொடர்கள்
  4. அ.கணேசன் எழுதிய எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு கட்டுரை
  5. ஈர்ப்பு விதி செய்வோம்!-செய்தி
  6. more linkhttp://ta.wikipedia.org/நாடார்

List of bc mbc


About usWelfare SchemesQuery on facilitiesReservation BenefitsOrganisationContactsLinksFeedbackHome


List of Backward Classes  approved by Government of Tamil Nadu 
Sl.No
            Community
Sl.No. in  the Central OBC list
(1)
(2)
(3)
1. BACKWARD CLASSES
1
Agamudayar including Thozhu or Thuluva Vellala
1
2
Agaram Vellan Chettiar

3
Alwar, Azhavar and Alavar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District.)
2
4
Servai(except Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts.)

5
Ansar

6
Arayar, Nulayar(in Kanniyakumari District and Shencottah Taluk of   Tirunelveli District)
5
7
Archakarai Vellala
6
8
Aryavathi(in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
7
9
Ayira Vaisyar

10
Badagar
10
11
Billava
13
12
Bondil
14
13
Boyas (except Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, The Nilgiris, Salem , Namakkal and Dharmapuri Districts). Pedda Boyar (except Tiruchirapalli, Karur , Perambalur and Pudukottai Districts) Oddars (except Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, Madurai,Theni and Dindigul Districts) Kaloddars (except Kancheepuram, Tiruvallur, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Madurai, Theni, Dindigul, Pudukottai, Tiruchirapalli, Karur  Perambalur, Tirunelveli, Thoothukudi, Salem and Namakkal Districts) Nellorepet oddars (except Vellore and Tiruvannamalai Districts) Sooramari oddars ( except Salem and Namakkal Districts)
16
14
Chakkala (except Sivaganga, Virudhunagar, Ramanathapuram,Thanjavur Nagapattinam, Tiruvarur, Pudukottai, Tiruchirapalli, Karur, Perambalur, Madurai, Theni, Dindigul and the Nilgiris Districts)
17
15
Chavalakarar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
17 & 19
16
Chettu or Chetty (including Kottar Chetty, Elur Chetty, Pathira Chetty,Valayal Chetty,Pudukadai Chetty ) ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
20
17
Chowdry

18
Converts to Christianity from Scheduled Castes irrespective of the generation of  conversion  for the purpose of reservation of seats in Educational Institutions and  for seats in Public Services 
22
19
C.S.I formerly S.I.U.C (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District) 
23
20
Donga Dasaris (except Kancheepuram, Tiruvallur, Tiruchirapalli,Karur, Perambalur, Pudukottai Chennai ,Salem and Namakkal Districts)
25
21
Dekkani Muslims
26
22
Devangar, Sedar
27
23
Dombs (except Pudukottai, Tiruchirapalli ,Karur and Perambalur Districts) Dommars (except Thanjavur, Nagapattinam,Tiruvarur, Pudukottai, Vellore and Thiruvannamalai Districts)
30
24
Dudekula
32
25
Enadi
33
26
Ezhavathy(in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
35
27
Ezhuthachar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District) 
36
28
Ezhuva(in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District)
37
29
Gangavar 
39
30
Gavara, Gavarai and Vadugar(Vaduvar)(other than Kamma, Kapu,Balija and Reddi)
40
31
Gounder 
41
32
Gowda (including Gammala, Kalali and Anuppa Gounder) 
42
33
Hegde
43
34
Idiga
44
35
IllathuPillaimar, Illuvar, Ezhuvar and Illathar
45
36
Jhetty
50
37
Jogis (Except Kancheepuram, Tiruvallur, Madurai, Theni, Dindigul Cuddalore, Villupuram, Vellore and Tiruvannamalai Districts)
51
38
Kabbera
52
39
Kaikolar, Sengunthar
53
40
Kaladi (except Sivaganga, Virudhunagar, Ramanatha puram, Madurai,Theni,Dindigul,Thanjavur, Nagapattinam,Tiruvarur, Pudukottai,  Tiruchirapalli, Karur and Perambalur Districts)
54
41
Kalari Kurup including Kalari Panicker (in Kanniyakumari District and Shenkottah Taluk of Tirunelveli District)
56
42
Kalingi
57
43
Kallar, Easanattu kallar, Gandharva Kottai Kallars(except Thanjavur, Nagapattinam, Tiruvarur and pudukottai Districts)   Kootappal Kallars-(except Pudukottai, Tiruchirapalli, Karur and Perambalur Districts)  Piramalai Kallars- (except Sivaganga,Virudhunagar, Ramanathapuram. Madurai. Theni, Dindigul, Pudukottai, Thanjavur, Nagapattinam and Tiruvarur Districts)Periyasooriyur Kallars- (except Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts) 
59
44
Kallar Kula Thondaman 

45
Kalveli Gounder
60
46
Kambar
61
47
Kammalar or Viswakarma , Viswakarmala (including Thattar, Porkollar, Kannar, Karumar, Kollar, Thacher, Kal Thacher, Kamsala and Viswa brahmin.
62
48
Kani, Kanisu, Kaniyar Pannikar
63
49
Kaniyala Vellalar

50
Kannada Saineegar ,Kannadiyar (Throughout the State) and Dasapalanjika (Coimbatore, Erode and the Nilgiris Districts)
64
51
Kannadiya Naidu

52
Karpoora Chettiar

53
Karuneegar (Seer Karuneegar, Sri Karuneegar, Sarattu Karuneegar, Kaikatti Karuneegar, Mathuvazhi Kanakkar, Sozhi Kanakkar, and Sunnambu Karuneegar)
65
54
Kasukkara Chettiar

55
Katesar, Pattamkatti
66
56
Kavuthiyar
67
57
Kerala Mudali
69
58
Kharvi
70
59
Khatri
71
60
Kongu Vaishnava

61
Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder). 
73
62
KoppalaVelama
74
63
Koteyar
77
64
Krishnanvaka (in Kanniyakumari District and Shenkottah Taluk of Tirunelveli District)
78
65
Kudikara Vellalar 

66
Kudumbi ( in Kanniyakumari District and Shenkottah Taluk of Tirunelveli District)
79
67
Kuga Vellalar

68
Kunchidigar
81
69
Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)
85
70
Lambadi
86
71
Latin Catholics (in Kanniyakumari District andShenkottah Taluk of Tirunelveli District)
87
72
Lingayat (Jangama)
88
73
Mahratta (Non-Brahmin) (including Namdev Mahratta)
89
74
Malayar
91
75
Male
92
76
Maniagar
93
77
Mapilla
94
78
Maravars (except Thanjavur, Nagapattinum , Tiruvarur, Pudukottai, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Tirunelveli and Toothukudi Districts)   Karumaravars Appanad Kondayam kottai Maravars –(except Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Madurai, Theni and Dindigul Districts.) Sambanad Maravars- (except Sivaganga, Virudhunagar, and Ramanathapuram Districts)
95
79
Moondrumandai Enbathunalu (84) Ur. Sozhia Vellalar

80
Mooppan
99
81
Muthuraja, Muthuracha, Muthiriyar, Mutharaiyar
102
82
Nadar, Shanar and Gramani ( including Christian Nadar, Christian Nadar, Christian Shanar and Christian Gramani )
104
83
Nagaram
105
84
Naikkar (in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
106
85
Nangudi Vellalar
177
86
Nanjil Mudali ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
107
87
Odar ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District
110
88
Odiya
111
89
Oottruvalanattu Vellalar

90
O.P.S. Vellalar

91
Ovachar
112
92
Paiyur Kotta Vellalar

93
Pamulu
113
94
Panar ( except in Kanniyakumari  District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Caste )
114
95
Panisaivan  ( including Virakodi Vellala )
**(Included in the List of OBC as per Central Govt. instruction Lr.No: 5783/BC1/95/3  Dt: 17.06.96.
**
96
Kathikarar in Kanniyakumari District

97
Pannirandam Chettiar or Uthama Chettiar
116
98
Parkavakulam ( including Surithimar, Nathamar, Malayamar, Moopanar and Nainar )
118
99
Perike ( including Perike Balija )
119
100
Perumkollar ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
120
101
Podikara Vellalar

102
Pooluva Gounder

103
Poraya
122
104
Pulavar ( in Coimbatore and Erode Districts )
126
105
Pulluvar or Pooluva
123
106
Pusala
124
107
Reddy ( Ganjam )

108
Sadhu Chetty ( including Telugu Chetty, Twenty four Manai Telugu Chetty)
125
109
Sakkaravar or Kavathi ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
126
110
Salivagana
130
111
Saliyar, Padmasaliyar, Pattusaliyar, Pattariyar, and Adhaviyar
131
112
Savalakkarar
134
113
Senaithalaivar, Senaikudiyar and Illaivaniar
135
114
Sheik

115
Sourashtra  ( Patnulkarar )
136
116
Sozhiavellalar ( including Sozha Vellalar, Vetrilaikarar, Kodikalkarar and Keeraikarar )
138
117
Srisayar
139
118
Sundaram Chetty

119
Syed

120
Thogatta Veerakshatriya
142  
121
Tholkollar ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
143
122
Tholuva Naicker and Vetalakara Naicker
144
123
Thoraiyar

124
Thoriyar
146
125
Ukkirakula Kshatriya Naicker

126
Uppara, Uppillia and Sagara
148
127
Urali Gounder ( except Tiruchirapalli, Karur , Perambalur and Pudukottai District) and Orudaya Gounder or Oorudaya Gounder ( in Madurai ,Theni, Dindigul, Coimbatore, Erode, Tiruchirapalli, Karur , Perambalur, Pudukottai, Salem and Namakkal Districts )
150
128
Urikkara Nayakkar

129
Vallambar
153
130
Valmiki
154
131
Vaniyar, Vania Chettiar ( including Gandla, Ganika, Telikula and Chekkalar)
155
132
Veduvar and Vedar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Castes)
160
133
Veerasaiva ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
161
134
Velar

135
Vellan Chettiar
162
136
Veluthodathu Nair ( in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District )
163
137
Vokkaligar ( including Vakkaligar, Okkaligar, Kappiliyar, Kappiliya, Okkaliga Gowda,  Okkaliya- Gowda, Okkaliya- Gowder, Okkaliya Gowda )
166
138
Wynad Chetty ( The Nilgiris District )
167
139
Yadhava ( including Idaiyar, Telugu Speaking Idaiyar known as Vaduga Ayar or Vaduga Idaiyar or Golla and Asthanthra Golla )
168
140
Yavana
169
141
Yerukula
170
142
Converts to Chritianity from any Hindu Backward Classes Community or Most Backward Classes Community or Denotified Communities except the Converts to Christianity from Meenavar, Parvatharajakulam, Pattanavar, Sembadavar, Mukkuvar or Mukayar and Paravar
172
143
Orphans and destitute children who have lost their parents before reaching the age of ten and are destitutes; and who have nobody else to take care of them either by law or custom; and also who are admitted into any of the schools or orphanages run by the Government or recognized by the Government. 

 2. MOST BACKWARD CLASSES
144
Ambalakarar
3
145
Andipandaram
4
146
Bestha, Siviar
11
147
Bhatraju ( other than Kshatriya Raju )
12
148
Boyar, Oddar
15 & 16
149
Dasari
25
150
Dommara
30
151
Eravallar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Tribe )
34
152
Isaivellalar
47
153
Jambuvanodai
48
154
Jangam
49
155
Jogi
51
156
Kongu Chettiar ( in Coimbatore and Erode Districts only)
72
157
Koracha
75
158
Kulala (including Kuyavar and Kumbarar )
80
159
Kunnuvar Mannadi
82
160
Kurumba
84
161
Kuruhini Chetty
83
162
Maruthuvar, Navithar, Mangala, Velakattalavar, Velakatalanair and Pronopakari
96 & 56
163
Mond Golla
168
164
Moundadan Chetty
100
165
Mahendra, Medara
90
166
Mutlakampatti
103
167
Narikoravar
108
168
Nokkar
109
169
Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )
157
170
Paravar ( except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the Community is Scheduled Caste ) ( including converts to Christianity)
117
171
Meenavar ( Parvatharajakulam, Pattanavar, Sembadavar) ( including converts to Christianity )
97
172
Mukkuvar or Mukayar ( including converts to Christianity
101
173
Punnan Vettuva Gounder
165
174
Pannayar ( other than Kathikarar in Kanniyakumari District )
115
175
Sathatha Srivaishnava ( including Sathani, Chattadi and Chattada Srivaishnava )
133
176
Sozhia Chetty
137
177
Telugupatty Chetty
125
178
Thottia Naicker ( including Rajakambalam, Gollavar, Sillavar, Thockalavar and Thozhuva Naicker )
147
179
Thondaman
145
180
Valaiyar ( including Chettinad Valayars )
152
181
Vannar ( Salavai Thozhilalar ) ( including Agasa, Madivala, Ekali, Rajakula, Veluthadar and Rajaka) (except in Kanniyakumari District and Shencottah Taluk of Tirunelveli District where the community is a Scheduled Caste )
156
182
Vettaikarar
160
183
Vettuva Gounder
165
184
Yogeeswarar 
71
 3. DENOTIFIED COMMUNITIES
185
Attur Kilnad Koravars ( Salem,Namakkal, Cuddalore, Villupuram, Ramanathapuram, Sivaganga and Virudhunagar Districts )
8
186
Attur Melnad Koravars ( Salem and Namakkal District )
9
187
Appanad Kondayam kottai Maravar ( Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Madurai,Theni and Dindigul Districts )
95
188
Ambalakarar ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
3
189
Ambalakkarar ( Suriyanur, Tiruchirapalli District)
3
190
Boyas ( Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, The Nilgiris, Salem  Namakkal and Dharmapuri Districts)
16
191
Battu Turkas
173
192
C.K. Koravars ( Cuddalore and Villupuram Districts )
21
193
Chakkala ( Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Thanjavur, Nagapattinam,Tiruvarur, Pudukottai Tiruchirapalli, Karur, Perambalur, Madurai , Theni, Dindigul and the Nilgiris Districts )
17
194
Changyampudi Koravars ( Vellore and Tiruvannamalai Districts )
18
195
Chettinad Valayars ( Sivaganga, Virudhunagar and Ramanathapuram Districts )
152
196
Dombs  ( Pudukottai,Tiruchirapalli, Karur and Perambalur Districts )
30
197
Dobba Koravars ( Salem and Namakkal Districts )
28
198
Dommars ( Thanjavur, Nagapattinam,Tiruvarur, Pudukottai, Vellore and Tiruvannamalai Districts )
30
199
Donga Boya
16
200
Donga Ur.Korachas
31
201
Devagudi Talayaris
174
202
Dobbai Korachas ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )  
29
 203
Dabi Koravars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, Vellore and Tiruvannamalai Districts)
  24
204
Donga Dasaris ( Kancheepuram, Tiruvallur, Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai, Chennai, Salem and Namakkal Districts )
25
205
Gorrela Dodda Boya
16
206
Gudu Dasaris
25
207
Gandarvakottai Koravars ( Thanjavur, Nagapattinam,Tiruvarur, Tiruchirapalli, Karur,Perambalur, Pudukottai Cuddalore and Villupuram Districts )
38
208
Gandarvakottai Kallars (Thanjavur, Nagapattinam,Tiruvarur and Pudukottai Districts )
59
209
Inji Korvars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
46
210
Jogis ( Kancheepuram,Tiruvallur, Chennai, Cuddalore, Villupuram, Vellore and Tiruvannamalai Districts )
51
211
Jambavanodai
48
212
Kaladis ( Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Madurai,Theni, Dindigul, Thanjavur, Nagapattinam,Tiruvarur, Pudukottai,Tiruchirapalli, Karur and Perambalur Districts )
54
213
Kal Oddars ( Kancheepuram, Tiruvallur, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Madurai, Theni, Dindigul,Pudukottai, Thanjavur, Nagapattinam,Tiruvarur, Tiruchirapalli, Karur,Perambalur, Tirunelveli, Toothukudi, Salem and Namakkal Districts)
16
214
Koravars ( Kancheepuram , Tiruvallur, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Pudukottai,Thanjavur, Nagapattinam, Thiravarur, Tiruchirapalli, Karur, Perambalur, Tirunelveli, Thoothukadi, Chennai,Madurai, Theni, Dindigul and The Nilgiris Districts )
76
215
Kalinji Dabikoravars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur and Pudukottai Districts )
58
216
Kootappal Kallars ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
59
217
Kala Koravars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur  Perambalur and Pudukottai Districts )
55
218
Kalavathila Boyas
16
219
Kepmaris ( Kancheepuram,Tiruvallur, Pudukottai, Tiruchirapalli, Karur and Perambalur Districts )
68
220
Maravars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Pudukottai, Ramanathapuram, Sivaganga, Virudhunagar, Tirunelveli and Toothukudi Districts )
95
221
Monda Koravars
98
222
Monda Golla ( Salem and Namakkal Districts )
168
223
Mutlakampatti ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
103
224
Nokkars ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
109
225
Nellorepet Oddars ( Vellore and Tiruvannamalai Districts)
16
226
Oddars ( Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli,Karur, Perambalur, Pudukottai, Madurai, Theni and Dindigul Districts )
16
227
Pedda Boyas ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
16
228
Ponnai Koravars ( Vellore and Tiruvannamalai Districts )
121
229
Piramalai Kallars ( Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Madurai, Theni, Dindigul, Pudukottai, Thanjavur, Nagapattinam and Tiruvarur Districts )
59
230
Peria Suriyur Kallars ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
59
231
Padayachi ( Vellayan Kuppam in Cuddalore District and Tennore in Tiruchirapalli District )
157
232
Punnan Vettuva Gounder ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )
155
233
Servai ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts )

234
Salem Melnad  Koravars (Madurai, Theni, Dindigul, Coimbatore, Erode, Pudukottai, Tiruchirapalli, Karur, Perambalur, Salem, Namakkal, Vellore and Tiruvannamalai Districts) 
128
235
Salem Uppu Koravars (Salem and Namakkal Districts)
229
236
Sakkaraithamadai Koravars (Vellore and Tiruvannamalai Districts)
127
237
Saranga Palli Koravars
132
238
Sooramari Oddars (Salem and  Namakkal Districts)
16
239
Sembanad Maravars (Sivaganga, Virudunagar and Ramanathapuram Districts)
95
240
Thalli Koravars(Salem and Namakkal Districts)
140
241
Telungapattti Chettis (Tiruchirapalli, Karur,  Perambalur and Pudukottai Districts)
125
242
Thottia Naickers (Sivaganga , Virudunagar, Ramanathapuram, Kancheepuram,Tiruvallur, Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirapalli, Karur, Perambalur, Pudukottai. Tirunelveli, Thoothukudi, Salem, Namakkal,Vellore, Tiruvannamalai, Coimbatore and Erode Districts)
147
243
Thogamalai Koravars orKepmaris (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
141
244
Uppukoravars or Settipalli Koravars (Thanjavur, Nagapattinam , Tiruvarur, Pudukottai, Madurai, Theni, Dindigul, Vellore and Tiruvannamalai Districts)
149
245
Urali Gounders (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
150
246
Wayalpad or Nawalpeta Korachas
159
247
Vaduvarpatti Koravars (Madurai, Theni, Dindigul, Ramanathapuram, Sivaganga, Virudunagar, Tirunelveli, Thoothukudi, Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
151
248
Valayars (Madurai, Theni, Dindigul, Tiruchirapalli, Karur,  Perambalur, Pudukottai,Erode and Coimbatore Districts)
152
249
Vettaikarar (Thanjavur, Nagapattinam, Tiruvarur and Pudukottai Districts)
160
250
Vetta Koravars (Salem and Namakkal Districts)
164
251
Varaganeri Koravars ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
158
252
Vettuva Gounder (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts)
165